விவசாயி-1

தாத்தா நிழலாடிய
நெடு மரம்
படுத்துக்கிடக்கிறது
கட்டிலாய்….

எழுதியவர் : ரிஷி சேது (18-Apr-16, 7:02 pm)
பார்வை : 110

மேலே