உலகமயமாக்கல்









ஊழல் மீன்கள்
பெருகிப் போனதால்
லஞ்ச வலை
கடலாய் ஆனது.

எழுதியவர் : அன்புபாலா (18-Jun-11, 11:43 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 386

மேலே