கரையான் புற்றுக்குள் கரு நாகப் பாம்பு...


அழகெனும்
விஷம் உடுத்தி
சிரிப்பெனும்
வலைவிரித்து...

காந்தப் பார்வையில்
காதல் ராட்சசி
உன்னுருவில்
என்னெதிரில்...

என்னைத் தின்று
தீர்க்கிறாள்
தினமும் கொன்று
பூக்கிறாள்...

எழுதியவர் : அன்புபாலா (19-Jun-11, 12:19 am)
சேர்த்தது : anbubala
பார்வை : 342

மேலே