சில பெண்கள்

கல்லாதிருந்த காலம் போய்
கள் குடிக்கும் காலத்தில் பெண்கள்
குடிப்பது நாகரீகமல்ல பெண்ணே!
குடும்பமே நாகரீகம்!
மேனி காத்திடிடும் உணவிருக்க
மேலைக் கலாச்சாரம் உனக்கெதற்கு?

எழுதியவர் : பா.மோ.பாலாஜி (21-Apr-16, 8:18 am)
பார்வை : 305

மேலே