வெண்டுறை 59

ஞாயிறு வருவாள் திங்கள் வருவாள்
செவ்வாய் புதனும் வியாழன் வருவாள்
வெள்ளி விலகி விடியல் தோறும்
சனிமுன் தொழவருவார் பெண்கள்

எழுதியவர் : (23-Apr-16, 9:38 pm)
பார்வை : 36

மேலே