திறக்கும் நெஞ்சம்--முஹம்மத் ஸர்பான்

அஞ்சி அஞ்சி உன்னை கொஞ்சும் நதிகள்
விம்மி விம்மி என்னை தேடிடும் வலிகள்
குட்டி குட்டி மீன்களும் காதலின் வலையில்
தட்டி தட்டி திறக்குது காதலன் நெஞ்சை..

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (28-Apr-16, 5:29 am)
பார்வை : 97

மேலே