10 செகண்ட் கதைகள் - எரிச்சல்

தாகத்தோடு கற்கள் கொத்திய காகம்...
கோபத்தில் வீசுகிறது...
மனிதன் மீது!

எழுதியவர் : கோவை.நா.கி.பிரசாத் (28-Apr-16, 10:16 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 177

சிறந்த கவிதைகள்

மேலே