தாலாட்டு

களத்துமேட்டு தொட்டிலில்
கண்ணுறங்கும் பிள்ளைகளுக்கெல்லாம்
இல(லை)வசமாக கிடைத்தது
எண்ணிறந்த தாலாட்டு!

எழுதியவர் : சுரேஷ் நடராஜன் (29-Apr-16, 9:07 pm)
சேர்த்தது : suresh natarajan
பார்வை : 81

மேலே