உழைப்பாளி
நடைபாதை சுத்தம்
நகராட்சி செய்ய
குப்பைத் தொட்டியில்
செருப்புத் தொழிலாளியும்
சேர்ந்தே. . .
நடைபாதை சுத்தம்
நகராட்சி செய்ய
குப்பைத் தொட்டியில்
செருப்புத் தொழிலாளியும்
சேர்ந்தே. . .