இதயம் தீண்டி விட்டு

அவள் சுவாசத்தின்
ஒரு உள்ளிழுப்பாய்
இருந்தால் போதும்
அவளின் இதயம் தீண்டி விட்டு
உயிர் துறப்பேன்

எழுதியவர் : கவியரசன் (30-Apr-16, 12:20 pm)
பார்வை : 80

மேலே