என்னுடைய பயணம்

உன்னோடு தினமும் கை கோர்த்து
சாலையில் செல்லவேண்டும்
என்று நினைப்பது.......
‪#‎பந்தயம்‬ அல்ல,
ஒரு அழகான ‪#‎பயணம்‬..........

எழுதியவர் : பாரதி மீனா (30-Apr-16, 1:44 pm)
Tanglish : ennudaiya payanam
பார்வை : 82

மேலே