2047 -மூன்றாம் உலகப் போர் துவங்கியது

2047 ஆம் வருடம் ,தென் கொரியாவிற்கும் வட கொரியாவிற்கும் போர் துவங்கி விட்டது ,உலகெங்கிலும் உலக நாடுகளிலெல்லாம் மூன்றாம் உலகப் போருக்கான அவசர நிலை பிரகனம் செய்யப்பட்டது

அவசர அவசரமாக மாபெரும் ஐக்கிய பொதுச் சபைகள் கலைக்கப் பட்டு மூன்றாம் உலகப் போரை தடுக்க மீண்டும் மீண்டும் கூட்டப்பட்டது , அதில் பல தலைவர்கள் அதிபர்கள் கலந்து கொண்டனர்,

உலகமே குழப்பத்தில் ஆழ்ந்து போனது ,எங்கும் குழப்பம், பதற்றம் , ஒவ்வொரு நாட்டின் எல்லைகலும் மேலும் மேலும் கண்கானிக்கப்பட்டு தீவிர பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டது ,

ஒவ்வொரு நாடும் எல்லை நாட்டின் போர்,அத்துமீறல் அச்சுறுத்தலால் இந்த போரில் அனைத்து நாடுகளும் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப் பட்டது

போரை தடுக்க எத்தனையோ முறை ஐக்கிய சபைகள் கூடியும் அது மூன்றாம் உலகப் போரின் துவக்கமென உச்சக் கட்ட பதற்றமாகவே மக்களால் பார்க்கப்பட்டது

போரை தடுப்பதற்காக உலக தலைவர்களெல்லாம் ஐக்கிய சபையில் ஒன்று கூடி பேசிக் கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத சம்பவம் உலகமே நடுங்கி விட்டது

வட கொரியா தென் கொரியாவின் மீது ஹைட்ரஜன் வெடி குண்டை வெடிக்கச் செய்தது ,,

தொடரும்





-விக்னேஷ்



இது யாராவது மனதை புன் படுத்தும் நோக்கில் எழுதப்பட்டிருந்தால் மண்ணிப்பு கேட்டுக் கொள்கிறேன்

எழுதியவர் : விக்னேஷ் (1-May-16, 5:17 pm)
பார்வை : 312

மேலே