அடலூசு புருசா,

படிச்சதில் பிடிச்சது : ஒரு லேட் நைட்ல மனைவியோட மொபைல்ல 'பீப்' சத்தம் கேக்குது. கணவன் எழுந்து, அந்த மொபைலைப் பாத்துட்டு, கோபமா மனைவிகிட்ட.. " யார் இது ..இந்த நேரத்திலே உன்னை பியூட்டிஃபுல் ன்னு சொல்றது...? " ன்னு கேக்குறான் . மனைவி 'அட...! யாருடா அது....!! நம்மளையும் யாரோ அழகுன்னு சொல்லுறாங்களே..' ன்னு ரொம்ப ஆச்சர்யமாய் (!!!!) எந்திரிச்சு மொபைலைப் பாத்துட்டு.... அவரை விடக் கோபமாய்க் கத்தினாங்க ... "அட லூஸுப் புருஷா... மொதல்ல உன் கண்ணாடியை எடுத்து மாட்டிட்டுப் பாரு... அது பியூட்டிஃபுல் இல்லே... பேட்டரிஃபுல்...!

எழுதியவர் : கவிபிரவீன்குமார் (7-May-16, 9:57 pm)
சேர்த்தது : பிரவீன்குமார்
பார்வை : 507

மேலே