ஒரு சின்ன மாற்றம்

நீச்சல் குளம் திறக்க வந்த தலைவர் இப்போது நீச்சல் அடித்து காண்பிப்பார்...

என்னையா எனக்கு தெரியாதத செய்யச் சொல்ற...

ஓ.. சரி சரி... ஒரு சின்ன மாற்றம்.. இப்போது நீச்சல் அடித்து முடித்தவுடன் எப்படி நடந்து வெளியே செல்வது என்பதை செய்து காண்பிப்பார்...

??!?!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (7-May-16, 8:50 pm)
Tanglish : oru sinna maatram
பார்வை : 162

மேலே