பத்து ஓட்டு
நான் பத்து ஓட்டு வித்தியாசத்துல தோத்துருவேனோன்னு பயமா இருக்கியா..
தலைவரே பயப்படாதீங்க... உங்க பத்து புள்ளங்களும் உங்களுக்கு ஓட்டு போட்டுருந்தாலே போதுமே...
அவிங்க ஒருத்தன் கூட எனக்கு ஓட்டு போட்டுருக்க மாட்டானுக... அதுதான் பயமா இருக்கு...