உடல் தானம்
கடவுளால் முடியும் குருடனை குணமாக்க
கடவுளால் முடியும் புது ரத்தம் கொடுக்க
இருதயமே புதிதாக கிடைக்கும் இறைவன் மனம் வைத்தால்....
இவை அனைத்தும் உன்னாலும் முடியும் !
நீயும் கடவுள் ஆகலாம்!!
உடல் தானம் செய்தால்
கடவுளால் முடியும் குருடனை குணமாக்க
கடவுளால் முடியும் புது ரத்தம் கொடுக்க
இருதயமே புதிதாக கிடைக்கும் இறைவன் மனம் வைத்தால்....
இவை அனைத்தும் உன்னாலும் முடியும் !
நீயும் கடவுள் ஆகலாம்!!
உடல் தானம் செய்தால்