அணையாதது

முற்றும் துறந்தாலும்
முழுதும் அணைவதில்லை-
சாதித் தீ...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-May-16, 6:12 pm)
பார்வை : 62

மேலே