அமைதி

ஓ நெஞ்சங்களே..
நேற்று வந்தவள்
அடைக்கலம் ஆகிவிட்டாள்,
அழியா ஓவியமாய்...!

விதையை விதைத்தவள்
நினைவை விட்டு,
வெளிவர இன்னும் மறுக்கிறாள்,
ஏனோ...?

எனவே என்னை
புதைக்கும் முன்,
என் இதயத்தை
எடுத்து விடுங்கள்...!

மண்ணிலாவது
மன அமைதியுடன்
நான் வாழ்வேன்...!

எழுதியவர் : நாஞ்சில் இன்பா (9-May-16, 6:23 pm)
Tanglish : amaithi
பார்வை : 105

மேலே