இன்பா மு ஞாசெ - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  இன்பா மு ஞாசெ
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  26-Apr-2016
பார்த்தவர்கள்:  319
புள்ளி:  44

என்னைப் பற்றி...

யாரிடமும் rnஅன்பை தேடி rnஅன்பை கொடுக்காதே rnஎதிர்பார்ப்பு தான் rnநம்மை ஏமாளியாக்கும்

என் படைப்புகள்
இன்பா மு ஞாசெ செய்திகள்
இன்பா மு ஞாசெ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2018 6:44 pm

தேசியம் தேவையா .......?
-----------------------------------------
எல்லா மொழியினருக்கும் உகந்த நாடா இந்தியா? என்றால்,கொஞ்சமும் யோசிக்காமல் இல்லை என்றுதான் சொல்ல தோன்றும் .இந்தியா எப்போதும் இந்திக்காரன் நாடாக மட்டும்தான் இயங்கி கொண்டு இருக்கிறது .

தேசிய கட்சிகள் இந்தியை தமிழ் நாட்டில் திணித்த பொழுது எல்லாம் அதற்கு எதிரான நிலைபாட்டை தமிழன் எடுத்தான் எனில் இந்தியா தன்னை இந்தி நாடு என கட்டிக்கொள்ள விளைந்ததுதான் .

சுமார் 75000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் மனிதன் வாழ்ந்ததாக ஆய்வுகள் கூறுகின்றன . இன்றைய மனிதர்களின் உடல் கூறுகளை ஒத்தவராக இருந்தார

மேலும்

இன்பா மு ஞாசெ - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Apr-2018 6:33 pm

பெண்மை என்ற பேரிளம்

கடந்த தொடர்களில் பெண் இனம் வீழ்த்தபட்ட வரலாறுகளை குறித்து எழுதி இருந்தேன். பெண் இனத்திற்கு சமுதாயம் திட்டமிட்டு வழங்கிக் கொண்டிருக்கும் சவுக்கடிகளை குறித்து எண்ணும்போது i வேதனைகள் மனதில் வந்து ரணபடுத்தும் ..

பூமித்தாயின் பொக்கிஷமாக வர்ணிக்கப்படும் பெண் இனம் அலங்கத்திற்குள் அங்கீகரிக்கபட்டதா? என்ற வினா எழுந்தால் விடை ஒன்றாம் வகுப்பு மாணவன் வாங்கிய முட்டை மதிப்பெண் போல காட்சி தரும் ..

பெண் இனத்தை அடிமைசாசனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பொருளாக அறிவிக்கப்பட்டதில் மதத்திற்கும், மத சார்பு உடைய விடயங்களுக்கும் முக்கிய பங்கு உண்டு ,

அழகு என்று வர்ணிக்கப்பட்ட பொழுதெல்லாம் பெ

மேலும்

இன்பா மு ஞாசெ - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2017 1:53 pm

நட்பே ...

ஒரு அன்பு சொல்
நீ சொன்னால்
அன்பிலே
ஆலயம் செய்வேன் ...

ஒரு நேச பார்வை
நீ தந்ததால்
கோடி ஜென்மம்
உனக்காக
எடுப்பேன் ...

ஒரு புன்னகை
நீ காட்டினால்
உலகே நீயென
வாழ்வேன் ..

ஒரு முத்தம்
நீ தந்ததால்
உன் காலடியே
சித்தம் என்பேன் ..

என்னை காணும்
போதெல்லாம்
எரிந்துவிழுகிறாய் ..

யாரையோ
குளிரவிக்க
என் மீது
வெண்ணீர்
பாய்ச்சுகிறாய் ......



தெரிந்தும்
தெரியாது போல
நடிக்கிறேன்...
நீ அழக்கூடாது
என்பதிற்காக ...

நட்பு என்பது
மனதின் ஒலி.
அன்பின் மொழி ..
நான் உனக்காக
வாழ்ந்து விட்டு
போகிறேன் ...

எனக்காக
நீ வாழ்வதாக
முதுகி

மேலும்

இன்பா மு ஞாசெ - கருணாம்பிகை அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
08-Jan-2017 6:10 pm

கோடி கோடியாய்
பணம் கொட்டிக்கிடக்கு
அந்த மாடி வீட்டு மாலாவிடம்
ஆனால் தெருக்கோடியில்
வாழ்க்கை நடத்தும் தன் தோழி
சீதாவிடம் இருக்கும் புன்னகையை
விலை கொடுத்து வாங்க
முடியவில்லை...

மேலும்

இன்பா மு ஞாசெ - மகிழினி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2016 10:00 am

  இம்மாத தங்கமங்கை இதழில் வெளியான என்னுடைய மற்றொரு கட்டுரை .... எழுத்து தோழமைகளிடம் பகிர்வதில் மகிழ்கின்றேன் .....  

ஆண்  பெண் புரிதலில் தான் உருவாக்கப்படுகிறது அன்பான சமூகம் ..... 

நன்றிகளுடன் 
மகிழினி .....   

மேலும்

நன்றி தோழமையே ..... வரவில் மகிழ்ந்தேன் .... 18-May-2016 5:40 pm
நன்றி தோழமையே ..... வரவில் மகிழ்ந்தேன் .... 18-May-2016 5:40 pm
மிக்க மகிழ்ச்சி தோழி 17-May-2016 1:24 pm
மனமார்ந்த நன்றிகள் 17-May-2016 8:15 am
மகிழினி அளித்த படைப்பில் (public) krishnan hari மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Dec-2014 12:51 pm

என் பெயர் நித்யா !
அட வித்யா சத்யா மகி
சகி என எதுவாகவும்
என் பெயர் இருந்தால் என்ன ?

தத்தித் தத்தித் தவழும்
வயதில் என் கால்களை
தொட முயலும் கைகளை
நான் ஒரு போதும்
ரசிக்க முற்பட்டதில்லை !

பள்ளி செல்லும் வழியில்
சீருடை தாண்டி தீண்டும்
பார்வைகளுக்காக என்
தலையில் "நான் சீதை"
என்று விளம்பர படம்
ஒட்டிக்கொண்டு தினமும்
நடக்க இயலாது !

உன்னோடு வைத்துக்கொண்டு
வீடு வரமால் பள்ளி முழுக்க
டம்மாரம் அடித்துக்கொண்டு
வந்துருக்கியே சனியனே
என்று பள்ளியில் வயதுக்கு
வந்த மகளை திட்டும் அம்மாவின்
கோபம் நியாயம் தானா ?

யோசித்து சொல்கிறேன் !

தோழன் என்று சொல்லி
தோ

மேலும்

கனல் தெறிக்கும் கவிதை. விற்பனைக்கு மாதவிகள் கண்ணகியிடம் ஏன் கற்பழிப்பு? சமூகத்தின் அவலத்திற்கு சவுக்கடி தரும் வரிகள் வலியும் கோபமும் கவிதை முழுவதும் நன்று. பாராட்டுகள் 09-Nov-2022 6:32 pm
ஆழமான கரணம், இதுவாக தன இருக்க முடியும். உண்மை 01-Sep-2019 4:50 pm
சமூக மாற்றம் பெண்கள் கையில் மட்டுமே. உயிர், உடல், உணர்வை கொடுப்பவள் நீதானே... ஆதியும் நீ, அந்தமும் நீ... ஆடவன் வெறும் பொம்மை மட்டுமே. 01-Sep-2019 4:48 pm
அர்த்தமுள்ள கோவம்... தீர்வுதான் என்ன??? 01-Sep-2019 4:44 pm
உதயசகி அளித்த படைப்பில் (public) gangaimani மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Feb-2017 8:47 pm

...................நீ மதுவா விஷமா..............

ஓர விழிப்பார்வையிலே ஓராயிரம் மொழிகள் சொல்கிறாயடி..
காந்தக் கண்களால் கவர்ந்து என் கனவுகளைக் களவாடிச் செல்கிறாயடி...!

உன் உதட்டோரச் சிரிப்பினிலே உருக்குலைந்து போனேனடி..
கன்னக்குழியின் மெத்தைக்குள் என் முத்தங்கள் நானும் பொத்தி வைத்தேனடி...!

காதோரக் கூந்தலில் கவிகளைக் கிறுக்கி வைத்தவன்...
உன் சேலை முந்தானையில் என் மூச்சுக்காற்றினையும் முடிந்து வைத்தேனடி..!

மையல் பார்வைகளால் போதையேத்திச் செல்கிறாயடி..
மௌனமாய் நீ இருந்தே உனக்காய்த் துடிக்கும் என் இதயத்தை விஷம் ஏத்தியே கொல்கிறாயடி...!

பதில் சொல்லாமல் நின்றென்னைக் கொல்பவளே
இறக்கை இல்ல

மேலும்

அருமை 24-Mar-2017 3:41 pm
அழகான கவி.வாழ்த்துக்கள் 19-Feb-2017 5:11 pm
விஷமாக இருந்தாலும் மதுவாக இருந்தாலும் காதல் எப்போதும் தேன் தான் 09-Feb-2017 4:56 pm
நன்றாக இருக்கிறது 09-Feb-2017 11:54 am
இன்பா மு ஞாசெ - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Jan-2017 5:59 pm

மௌனம் ......
-----------------------
சில நேரங்களில்
நம்மை புரிய
மௌனம்
எவ்வளவு
பெரிய ஆயுதம் ....


எத்தனை
பெரிய உலகம்
எத்தனை
பெரிய நடிகர்கள் ...

மஹாபாரத
அத்தனை
கதாபாத்திரமும்
நம் முன்னால் .....

யாரும் உண்மையாய்
இருப்பதில்லை
சுயநலத்தில்
பங்குபோட படும்
நடிப்புதான்
இங்கே உறவுகளாக ....

உடுக்கை இழந்தவன்
கை போல
நட்புகள்......

விழியில் நீர்
வருவதற்குள்
துடைக்கும் கை போல
உறவுகள்

எங்கே
அவைகள்
எங்கே ..


தேடுகிறோம்
தேடுவது போல
நடிக்கிறோம்

சுயநலத்தில்
நாம் நிற்பதால்
நம் தேடுதல்
நம்மை கேலி செய்தது ....

யார் நாம் ....

மேலும்

இதயம் விஜய் அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
20-Jan-2017 1:15 pm

தடாகம் பூக்கும் தங்கத் தாமரையே
விடாமல் மனதில் நின்று ஆடுகிறாயே
சுடர் விடும் அழகு தாரகையே
தடம் பதித்தாய் என்னுள் நீயே......

நெஞ்சு கூட்டில் நிலவாய் முளைத்தாய்
கொஞ்சும் காதல் தீயை வைத்தாய்
பிஞ்சு விரல் கொண்டு கனவில்
மஞ்சம் உறங்காது எனை வதைத்தாய்......

அஞ்சனம் பூசிய அஞ்சுகம் நீயே
அஞ்சாதவனை நடுங்க வைத்தவளும் நீயே
அன்னப் பறவையின் சிறகை விரித்தும்
என்னுயிரை ஆட்டுவிக்கும் அழகு பூஞ்சிலையே......

வெயில் நின்று வாடும் மலரில்
துயில் கலைத்த முல்லைப் பூவே
குயில் அமரும் உந்தன் குரலில்
மயில் போலென் மனம் ஆடுமே......

மண் புதையும் வேராய் நானிருந்து
மலரே உன்னை நாளும் தாங்குவேன்
இதயம் நுழ

மேலும்

தங்கள் கருத்திலும் வாழ்த்திலும் என் கவிதைப் பூக்கள் மணம் கமழ்கிறது. மனம் மலர்ந்த நன்றிகள் நண்பா...... 10-Feb-2017 2:32 pm
இதயத்தை காலங்கள் தான் ஆள்கிறது அதில் காதல் எனும் நியதிகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை 30-Jan-2017 11:59 am
தங்கள் கருத்தில் அகம் குளிர்ந்தேன். மனம் நிறைந்த நன்றிகள் நண்பரே..... 27-Jan-2017 8:54 pm
தங்கள் வாழ்த்தில் அகம் குளிர்ந்தேன். மனம் நிறைந்த நன்றிகள் தோழமையே ..... 27-Jan-2017 8:48 pm
இன்பா மு ஞாசெ - நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2017 1:18 pm

அறவழிப்போராட்டம்..!!
அகிலம் வியக்கும் அற்புதப்போராட்டம்..!!
அரசாங்கமே அதிர்ந்து போகும் போராட்டம்..!!

அச்சம் விடுத்து உச்சம் தொடும் காளைகள்
அசராமல் நிற்கிறார்கள்..!!
அசந்துபோய் நிற்கிறார்கள் அரசியல்வாதிகள்..!!

கண்டுகொள்ளாமல் இருந்தால் கலைந்துவிடுவார்கள் என்ற எண்ணம் போலும்..!!
காளைகளை அடக்கும் காளைகள் நாங்கள் காணாமல் போய்விட மாட்டோம்..!!
நிரூபித்தது இப்படை..!!

சந்ததியை கண்டு சலித்துக்கொண்டவர்களெல்லாம்
சங்கடப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்
சலிக்காத போராட்டம் கண்டு..!!

வெல்லட்டும் தமிழன்..!!
வன்முறை இல்லாமல் வாழட்டும் தமிழ்..!!

மேலும்

கருத்திற்கும், வருகைக்கும் என் நன்றிகள்.. 21-Mar-2017 4:40 pm
ஒற்றுமையால் எதையும் சாதிக்கலாம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 20-Mar-2017 1:18 am
கிருத்திகா அளித்த படைப்பில் (public) Maniaraa மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
12-Jun-2016 10:29 am

மலை முகடுகளில்
மழை மேகங்கள் தழுவுவது போல்
உன் மலர்முலைமேல்
கார்கூந்தல் தழுவி தழுவி அலைபாயுதே....

மின்னல் ஒருநொடி
என்னுள் பாய்ந்து செல்வதுபோல்
உன் மையல் விழிகள்
என் உயிர் உருக்கி உறிஞ்சிடுதே...

உன் சுவாசக்காற்றில்
துளிர்விடும் என் மோகமொட்டுக்கள்
பொங்கிபெருகும் என்
ஆண்மையின் எல்லையில் ஆர்பரிக்குதே...

காதுமடல் ஓரத்தில்
குறுமுடியின் வாசம் என்னை வதம்செய்யுதே
உன் கன்னக்குழியில்
ஒரு குட்டிசொர்க்கம் தெரியுதே...

நாணல் போல் அசைந்தாடும்
இடையை கண்டு
என்மீசை முருக்கேருதே உன்னை
'கட்டிக்கொள்ள' மனமும்
ஏங்கித்தவிக்குதே என் அழகிய சீமாட்டியே...

மேலும்

நன்றி தோழமையே !!!! தங்கள் வரவிலும் இனிமையான கருத்திலும் மகிழ்தேன்.. 24-Jun-2016 3:18 pm
சொல்லழகு !! 24-Jun-2016 2:19 pm
மிக்க நன்றி என் மனதிற்கினிய தோழியே ! 14-Jun-2016 1:13 pm
நேசத்தின் மீட்டல்.....அழகு டா! வெகுநாட்களுக்கு பிறகு எழுத்தில் தங்களது கவியை வாசிக்கிறேன்.....அருமையாக எழுதியுள்ளீர்கள்.....வாழ்த்துகள் டா.... 14-Jun-2016 7:43 am
ராணிகோவிந்த் அளித்த படைப்பில் (public) Aravinth KP மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Jun-2016 3:34 pm

சரிக்கும் தவறுக்கும் நடுவில்
பெரும் பிழையாய் நிற்கிறேன்....
கண்முன்னே நிழலாடும்
என் வாழ்க்கை..
கண்காணா இடத்தில்
என் கனவு....
இதில் எதையும் கைபற்ற
முடியாமல் கையேந்தி
நிற்கிறேன் கடவுள் முன்னே......

மேலும்

நன்றி நண்பரே.. 13-Jun-2016 12:15 pm
உண்மை தான் தோழரே,,,,, 13-Jun-2016 12:15 pm
நன்றி தோழரே.. 13-Jun-2016 12:15 pm
நன்றி தோழமையே...... 13-Jun-2016 12:14 pm
மேலும்...
கருத்துகள்

மேலே