ஹைக்கூ

சரிக்கும் தவறுக்கும் நடுவில்
பெரும் பிழையாய் நிற்கிறேன்....
கண்முன்னே நிழலாடும்
என் வாழ்க்கை..
கண்காணா இடத்தில்
என் கனவு....
இதில் எதையும் கைபற்ற
முடியாமல் கையேந்தி
நிற்கிறேன் கடவுள் முன்னே......

எழுதியவர் : இந்திராணி (11-Jun-16, 3:34 pm)
Tanglish : haikkoo
பார்வை : 317

மேலே