இன்பா மு ஞாசெ- கருத்துகள்

விட்டுக்கொடுத்து போவதில்
தவறொன்றும் இல்லை
என்று இலைமறையாய்
ஆணுறைக்கான தேவையை
என்னிடம் சொல்லும் எந்த
ஒரு ஆடவனும் மார்கழி
மாத நாயாகவே தெரிகின்றான்!


அற்புதமான வரிகள் ......

நூறு முறைக்கு மேல் படித்துவிட்டேன் மனதில் எங்கோ வலி

உங்கள் கவிதை
அருமை என்று
சொல்ல
மனம் வரவில்லை .........


.சமுதாயத்தில்
மனிதர்கள்
மிருகங்களாக
இருக்கும் போது.
பெண்மையிடம்
தீயின் நாக்குகள்தான்
கவிதைகளாக வரும் .....


எத்தனை வேதனை
,எத்தனை வலி
பெண்மைக்கு ........

உங்கள்
கவிதை
புரட்சியின் சத்தம் ....

மனித
மிருகங்களுக்கு
சவுக்கடி ....

.உங்கள் கவிதை
அருமை அல்ல .
விடுதலையின் வாசல் .....

வாழ்த்துகிறேன் .....
பெண் இனம்
வர்க்க நாய்களிடம்
இருந்து தப்பிக்க .....

உங்கள் கவிதை
அதற்கு
பிள்ளையார் சுழி ......

கொஞ்சம் காமம் கொஞ்சம் காதல் உன் கவிதை

நன்றி நண்பர்களே .... உங்கள் பாராட்டு இன்னும் எழுத தூண்டும்

ஆண்களின் கையை தாண்டி பெண்மை உச்சானிக்கு போய் விட்டது ..இனியும் பெண் சுதந்தரம் பேசுவது ஓர் மாயா வலை

காதலையும் காதலியையும் படித்து படித்து மூளை கெட்டபோது உங்கள் கவிதை ஒரு வரம் ...வாழ்த்துக்கள் தோழரே

நன்றி நண்பர்களே ...உங்கள் ஊக்கம் என்னை எழுத தூண்டும்

காதல் எப்போதும் சுகம் தான் .....வாழிய

அற்புதமான கவிதை ....படிக்க இன்பம் பிறக்கிறது

இன்னும் அழகான கற்பனை உங்களிடம் பிறக்கும் ...உங்களை எல்லோருக்கும் பிடிக்கும்

அற்புதமான கவிதை ...தொடரட்டும் உங்கள் கற்பனை ...வாழ்த்துகிறேன்

சூப்பர் கவிதை வாழ்த்துக்கள்

மயக்கம் எனக்குள்
.... கிராமத்து காதலை கண்ட பொழுது

கோவில் பட்டி கடலை மிட்டாயை தனியாக உண்ட திருப்தி

உங்கள் கவிதை படித்தேன் நிலவை கையில் பிடித்து கொண்டு முகிலை சீண்டும் சுகம் ....வாழ்த்துக்கள்

நாஞ்சில் இன்பா


இன்பா மு ஞாசெ கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே