தோளே தோழியானால்
தோழி,,,
சிறகுகள் இல்லை
பறப்பதற்கு ....
செதில்கள் இல்லை
நிந்துவதற்க்கு.....
ஆயினும் பறக்கிறேன்
உன் பெயரை
சுமக்கிறேன் ......
சரவணா ஸ்டோர்
விளம்பரத்தில் வரும்
மனிதன் போல
அழகு இல்லை நான்
தமன்னா போல
.நீ
நாம் இருவரும்
இணைந்தது விந்தையே ....
சந்தனத்தை குழைத்த
மேனி ...
ரோசாவை வடித்த
முகம் ..
அன்பு அங்கு
அரசாட்சி ..
அதுவே எனக்கு
வரவு ஆச்சி .... நட்பில்
இன்று
உறவு ஆச்சி...
குழந்தை மனம்
அங்கே
கருணை உள்ளம்
.அங்கே
கள்ளம் இல்லா
நேச குணம்
அங்கே-இனி
நட்புக்கு
எது குறை ?
சிரித்தால்
உன்னத பாட்டு ...
சினந்தால்
ஏசாயா ,,,
களித்தாள்
சங்கீதம் ...அவள்
காலம் சொல்லும்
நீதிமொழிக்கள் ...
இருட்டில் இருப் பவனுக்கு
மின்மினி என
அவள் எனக்கு ...
சின்ன
புன்னகை
என்ற
அவள் ஒளி
எனக்கு வழி
காட்டும் ....
கணணியை
ஆன் செய்தால்
பூஸ்ட் ஆவது போல
அவள் சேட்டிங்
எனக்கு பூஸ்ட்
நட்பு எதிர்
பார்ப்பில் அல்ல
ஆனால் எதிர்
பார்க்கிறேன் ..
.விழி எதிர்
நீ வேண்டும் என்று ..
தோளில் சாய்ந்தால்
சுகம் ...
தோளே தோழியானால்
பெருமையில்
நெஞ்சு விரியுமே ...
அது தான் நட்பு....
நாஞ்சில் இன்பா
9566274503