கவிப்பித்தன்

நெஞ்சம் இங்கை படபடக்குதே
உன் அருகினில் நிற்கையில்
என் நிழலுக்கும் ' வேர்வை சுரக்குதே!

கனவுக்கும் காய்சல் வருகுதே! இரவினில்!
என்கவிதைக்கும் மோட்சம் கிடைத்ததோ !மொழியினில்!

விழிக்குள்ளே '' ஒரு வீணை சத்தமொன்று ஒலித்தது அவள் ஒரக்கண்ணில் ராகம் இசைத்தது இன்று!

முகில் வனத்தில் துள்ளி தெறித்தமழைத்துளி
என் நெஞ்சைநனைத்தாே!
கோடைவெயிலில்!

ஆனந்தமாய் துள்ளி திறிந்த ஆட்டுமந்தைக்குள்ளே ஆடிக் கலைத்தேனே, அந்தி மாலைப்பொழுது,
அவள் நினைவினில்!

பட்டு வயல் ஒரம், என் மேனியை தொட்டு தெலைத்தவளே,!

கவிப்பித்தனாக என்றும் உன்னை, காதல் செய்பவன் நான்!

எழுதியவர் : முகம்மது ரௌத்திரன் (9-Jun-16, 3:11 pm)
பார்வை : 128

மேலே