ஏனோ இந்த வலி

என் மனம் என்னும் மாளிகையில் வசிதவள் !

கனவென்னும் ஓவியத்தை தினமும் எனக்குள் வரைந்தால் !

அலைப்போல் என் புன்னகை ஓயாமல் வீசிட !


விடைதெரியாமல் மாட்டிக்
கொண்டேன் !

வலியென்னும் நரக வேதனையில் விடைதெரியாமலே

என் உயிரெனும் காதலியை உண்மையாக துளைத்து .

படைப்பு :-
Ravisrm

எழுதியவர் : ரவி.சு (10-Jun-16, 1:43 am)
Tanglish : eno intha vali
பார்வை : 957

மேலே