தூரல் -1

முழுவானில் முகமெடுத்து
உயிர்பெறுகிறது இம்மரித்துப்
போன மரத்தில் காதல்..!

எழுதியவர் : வித்யா (10-May-16, 1:33 pm)
பார்வை : 77

மேலே