10 செகண்ட் கதைகள் - மகான் மகிமை

``எங்களுக்காக வாயில் இருந்து, லிங்கம் எடுத்தார்; குங்குமம் எடுத்தார்; விபூதி எடுத்தார். எங்களால்தான் அவரை ஜாமீனில் எடுக்க முடியவில்லை’’ - வருத்தத்தோடு சொன்னார் பக்தர் ஒருவர்.

எழுதியவர் : சி.சாமிநாதன் (விகடன்) (11-May-16, 12:02 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 120

மேலே