10 செகண்ட் கதைகள் - நல்லவன்

போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மாமூல் கொடுத்து, நல்ல பெயர் வாங்கியிருந்தான் வழிப்பறித் திருடன்!

எழுதியவர் : பெ.பாண்டியன் (விகடன்) (11-May-16, 12:13 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 180

சிறந்த கவிதைகள்

மேலே