10 செகண்ட் கதைகள் - தீரா வலி

வெயிலின் கடும் தாக்கத்தில் அவஸ்தையோடு, தாலுகா ஆபீஸ் வாசலில் நின்றுகொண்டிருந்தாள் முனியம்மா, வெள்ள நிவாரண நிதிக்காக!

எழுதியவர் : கணேசன் (விகடன்) (11-May-16, 12:15 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 168

மேலே