10 செகண்ட் கதைகள் - பாலிசி

டூ வீலர் இன்ஷூரன்ஸை ரெனியூவல் செய்யாமல் டிராஃபிக் போலீஸிடம் பிடிபட்டான், லைஃப் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்!

எழுதியவர் : பாப்பனப்பட்டு வ.முருகன். ( (11-May-16, 12:18 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 149

மேலே