பூக்களும் நானும்

சாலையில் உதிர்ந்து
இறந்த கிடந்த
பூக்கள் எல்லாம்
உயிர் பூக்களாக வாழ்கிறது
உன் காலடி படும் போது...
நீ எப்போது
என் இதயத்தில்
கால் வைக்க
போகிறாய்..
காதல் உயிர் கொடுக்க
எனக்கு!

எழுதியவர் : ப.தவச்செல்வன் (12-May-16, 3:35 pm)
Tanglish : pookkalukum naanum
பார்வை : 88

மேலே