முத்த பண்டம் - பூவிதழ்

சகியே !
முதலில்
என் முத்தங்களை தின்றுவிடு
என்னை
முழுதாய் தின்பதாய்
முடிவெடுத்தபின் ...

எழுதியவர் : பூவிதழ் (12-May-16, 3:33 pm)
பார்வை : 330

மேலே