காதல்

நதியை போல கரை இருக்கும்...
நிஜத்தை போல நிழல் இருக்கும்...
உன்னை போல நான் இருக்க...
என்னை போல நீ இருக்க...
நம்மை போல காதல் இருக்கட்டும்...!!!

எழுதியவர் : மகேஷ் குமார் (12-May-16, 6:32 pm)
Tanglish : kaadhal
பார்வை : 82

மேலே