மகேஷ் குமார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : மகேஷ் குமார் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 14-Jul-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Jun-2015 |
பார்த்தவர்கள் | : 128 |
புள்ளி | : 44 |
விழியில் விழுந்தவள்...
இதயத்தில் விழ மறுக்கிறாள் !!!
விடுமுறை எடுக்காத நிலவே...
உன்னை பார்த்தால்...
அமாவாசை கூட...
பௌர்ணமி - என்று...
பெயர் மாற்றம்...
செய்து கொல்லுமடி...!!!
உன் கருங்கூந்தல்- கார்மேகம் என்றானதோ...
உன் கண்ணீர் துளிகள்- மழை என்றானதோ...
உன் கண் சிமிட்டல்- மின்னல் என்றானதோ...
உன் புன்னகை- மலர் என்றானதோ...
உன் நடைபாதை- வானவில் என்றானதோ...
உன் மூச்சுக் காற்று- தென்றல் என்றானதோ...
உன் பேச்சு- இசை என்றானதோ...
உன் பெயர்- கவிதை என்றானதோ...
உன் உருவம்- சிலை என்றானதோ...
உன் அழகு- ஓவியம் என்றானதோ...
உன் காலை முகம்- சூரியன் என்றானதோ...
உன் மாலை முகம்- நிலவு என்றானதோ...
உன் இதயம்- உலகம் என்றானதோ...
அந்த உலகம்- இன்று என் வசமானதோ...!
உடைந்து போன பொம்மையை வைத்து விளையாடுகிறான்......
சாலையோர "பொம்மை வியாபாரி" யின் மகன்!!!
வறுமையின் உச்சம் ...!!!
கண்ணை மூடினாலும்...
-பார்வை தெரியும்;
காதலித்துப் பார்...
அதன் அர்த்தம் உனக்கு புரியும்!
தவம் இருந்தாலும்...
-தூக்கம் வராது;
ஆனால்...
கனவு மட்டும்...
-கேட்க்காமலே வரும்!
வெயில்...
-சுட்டெரித்துக் கொண்டிருக்கும் ;
ஆனால்...
உனக்கு மட்டும்...
-இடி மின்னலுடன் மழை பொழியும்!
எந்த நாட்டில்...
-செய்த கண்ணாடி என்று தெரியவில்லை;
அதில்...
உன் முகத்தை பார்த்தால்....
-அவளின் முகம் தான் தெரிய
எப்பொழுதும்...
என் கண்கள் மூடிய பிறகு தான்...
அவள் வருகிறாள்!
அன்று - கனவில்;
இன்று - கல்லறையில் !!
செல்லும் இடம் எல்லாம்...
...அளவில்லா தண்ணீர்.
அதை விட அதிகம்...
...எங்களின் கண்ணீர்.
மூழ்கடிக்க பட்டன...
...பல பகுதிகள்.
நாங்கள் ஆகிவிட்டோம்...
...ஆதரவற்ற அகதிகள்.
ஆக்ரோஷத்தின் உச்சத்தை தொட்டதோ...
...வடகிழக்கு பருவமழை.
யாரால் சொல்ல முடியும்...
...இயற்கையை பிழை.
துயரத்தில் வாடினோம் ...
...இழப்புகள் பல கோடி.
உயரத்திற்கு ஓடினோம்...
...தங்க இடம் தேடி.
நேற்று...
...வீடு நிறைய பணம் வைத்திருந்தான்.
இன்று...
...வயிறு நிறைய வரிசையில் காத்திருந்தான்.
வேதனைகள் அடைந்தோம் ..
...ஆனால் எங்கள் வேகம் அழியவில்லை.
சோதனைகள் கடந்தோம்...
...ஆனால் எங்கள் தைரியம் கரையவில்லை.
வீருகொண்ட
செல்லும் இடம் எல்லாம்...
...அளவில்லா தண்ணீர்.
அதை விட அதிகம்...
...எங்களின் கண்ணீர்.
மூழ்கடிக்க பட்டன...
...பல பகுதிகள்.
நாங்கள் ஆகிவிட்டோம்...
...ஆதரவற்ற அகதிகள்.
ஆக்ரோஷத்தின் உச்சத்தை தொட்டதோ...
...வடகிழக்கு பருவமழை.
யாரால் சொல்ல முடியும்...
...இயற்கையை பிழை.
துயரத்தில் வாடினோம் ...
...இழப்புகள் பல கோடி.
உயரத்திற்கு ஓடினோம்...
...தங்க இடம் தேடி.
நேற்று...
...வீடு நிறைய பணம் வைத்திருந்தான்.
இன்று...
...வயிறு நிறைய வரிசையில் காத்திருந்தான்.
வேதனைகள் அடைந்தோம் ..
...ஆனால் எங்கள் வேகம் அழியவில்லை.
சோதனைகள் கடந்தோம்...
...ஆனால் எங்கள் தைரியம் கரையவில்லை.
வீருகொண்ட
தனிமையை கண்டு வருடாதே...
தனிமையிலும் இனிமையை உருவாக்க கற்றுக்கொள்...
உனக்கென யாரும் அருகில் இல்லை என்றபோதும்...
உனக்கு நீயே இருக்கிறாய் என்று நினைத்துக்கொள்...
அது போதும்...!!!
=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================
" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================
"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு த
நண்பர்கள் (18)

சுகுமார் சூர்யா
திருவண்ணாமலை

செல்வமணி
கோவை

செ செல்வமணி செந்தில்
சென்னை

ராம்
காரைக்குடி
