கல்லறை கவிதை

எப்பொழுதும்...

என் கண்கள் மூடிய பிறகு தான்...

அவள் வருகிறாள்!

அன்று - கனவில்;

இன்று - கல்லறையில் !!

எழுதியவர் : மகேஷ் குமார் (28-Feb-16, 11:23 am)
Tanglish : kallarai kavithai
பார்வை : 465

சிறந்த கவிதைகள்

மேலே