இதயம் மண் பொம்மை

உன்
இதயம் தேன் கூடு ....
வார்த்தைகள் தேனீ ...!!!

காதல்
என்றால் என்ன ...?
எனக்கு தெரியாது ...
உன்னை காதலிக்க ....
தெரியும் ....!!!

ஒவ்வொரு காதலின் ....
இதயமும் மண் பொம்மை ....
எப்போதும் உடையலாம் ...!!!

^^^
கவிப்புயல் இனியவன்
தொடர் பதிவு கஸல் - 972

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (29-Feb-16, 7:30 pm)
Tanglish : ithayam man pommai
பார்வை : 263

மேலே