மே - 19 வெற்றிக் கனியைப் பறிக்கும் நாள்
கருத்து திணிப்புகளை பொய்யாக்கி நாங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றுவோம் -
- ஜி. ராமகிருஷ்ணன். மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர்
-----------------
பாஜவுக்கு தேர்தலில் ஆதரவு அளித்தால் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் --
- ராஜ்நாத் சிங், மத்திய அமைச்சர்
-------
அதிமுக, திமுகவுக்கு மாற்றாக தமிழக மக்கள் மவுனப் புரட்சிக்கு தயாரிகிவிட்டார்கள் -
- ராமதாஸ், பாமக நிறுவனர்
-------------------------------
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும்!: ‘தி இந்து” தமிழ் நாளிதழ், சனி மே 14, 2016. புதுச்சேரி பதிப்பு
--------------------------------------------------------------------