தேவை தனிப் பெரும்பான்மை ஆட்சி

செய்தி: தமிழகத்தில் தனிப் பெரும்பானமை ஆட்சி அமைவதே நல்லது - இல. கணேசன்
@@@@
கருத்து: நம்ம கட்சிக்கு கிடைக்க இருக்கற ஒண்ணு ரெண்டு தொகுதிக்கும் இவரே ஆப்பு வெச்சிருவார் போலிருக்கே
- கே. லக்ஷ்மணன், திருநெல்வேலி
-----------------------------------------------------------
கருத்துச் சித்திரம் : ‘தி இந்து’ தமிழ் நாளிதழ். சனி 14, 2016. புதுச்சேரி பதிப்பு