நோயற்றவாழ்வா குறையற்ற செல்வம்

நோயற்றவாழ்வே குறையற்ற செல்வம் அன்பது பழமொழி . உடல்நலம் குன்றி விட்டால் அதை திரும்ப பருவத்து மிக்க கடினம். அதனால் தான் உடல் நலத்தை காப்பது மிக முக்கியமாக கருதபடுகிறது .இக்கட்டுரையில் உடல் நலத்தின் இன்றியம்மையமையையும், அதைக் கக்கும் வழிகளையும் பற்றிக்கன்போம் .

வழிக்கான்போம் :
ஒரு நோய் வந்தப்பின் காப்பத நல்லது. உடல் நலம் பேணுவதிலும் சேமித்து வழுவதிலும். வருமுன் காப்பத சிறந்தது.
முதுமை வாழ்வில் நோயின்றி துன்பம் இல்லாமல் வழ வரும்முன்காக்க வேண்டும் .
"பாதுகாப்பாக இருப்பதே வருந்து வதிலும் மேல்"

உடற்ப்பயிற்சி:
"ஆரோக்கியம் இல்ல வழக்கை வாழ"என்றனர் நம் சான்றோர். அப்படி ஆரோக்கியம்மாக இருக்க வேண்டுமானால் உடற்பயிற்சி செய்ய வேண்டும் முர்ரையான பயிற்சியே உடலை வலிமை யக்கின்றது.
"ஓடி விளையாடு பாப்பா.நீ!ஒய்ந்திருக்கலாகாது பாப்பா" என்று பாரதியார் கூறினார்.என்னவா விடாமல் செய்து நோய் நம்மை அண்டாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.

உணவே மருந்து;
உணவேயே மருந்தாக்கி கொள்ள வண்டும் தவிர,மருந்தைய தன உணவாகிக்கொள்ள கூடாது.நம் துரிய உணவு [பாஸ்ட் Fஓஓட்] சாப்பிடுவதை தவிர்த்து விட்டு நிறை வழக்கன்கல்,பச்சை காய் கரிகால் சாப்பிட வேண்டும்.

நோய்யட்ற வாழ்வு:
"உடலில் உறுதி உடையவரே உலகில் இன்பம் உடையவராம்"கவிமணி. ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முரைகளால் தான் நோய்கள்ளால் மக்கள் மக்கள் அவதி படுகின்றார் இல்லமையில்லேயே உடல்லைப்பாதுகாத்து வந்தால் முதுமையில் நலமாகவும் நோயின்றியும் வாழலாம்.

முடிவுரை;
என்திரமயம்மான இந்த உலகில்,நாம் உடல் நல்லதிற்கு முக்கியத்துவம் கொடுத்து.நோயின்றி நம் வாழ்வை இனிதே நடத்துவோம்!

எழுதியவர் : ஷிவானி எட்டாம் வகுப்பு 8 (15-May-16, 12:55 pm)
சேர்த்தது : ஷிவானி
பார்வை : 923

மேலே