ஒரு மனம் உடைய மறுமனம் வருந்த

இன்னிசையோ மெல்லிசையோ நான் அறியேன்!

குயிலிசையும் கிளியிசையும் சேர்ந்த இன்னிசை பாடல் ஒன்று நான் கேட்டேன்.

குயிலிசையில் கிளிமயங்கி குரலரசனை தேட!
குயில் முகம் கண்டதும் கிளிமுகம் வாட!

கிளிமுகம் கண்டதும் குயில் முகம் மலர!
ஒருமனம் உடைய மறுமணம்மலர!

மலர்முகம் உடைய இருமனம் வருந்த மனமே நீ ஏன் ஆசை கொண்டாய்! பின் ஏன் வருந்துகிறாய்!

எழுதியவர் : முத்துச்செல்வம் (16-May-16, 5:47 am)
பார்வை : 272

மேலே