முத்துச்செல்வம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முத்துச்செல்வம்
இடம்:  நெல்லை
பிறந்த தேதி :  10-Oct-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  15-May-2016
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  54

என்னைப் பற்றி...

பூக்கும் பூவில் புதுமை கானும் புதுமை செல்வன் .

என் படைப்புகள்
முத்துச்செல்வம் செய்திகள்
முத்துச்செல்வம் - முத்துச்செல்வம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2016 9:21 pm

கருங்கடல் நீருண்டு கருமேகமாய் காட்சி அழித்தாய்

அதிகாலை சூரியனுக்கு வெண்மேகங்களை பரிசலித்தாய்

அந்திமாலை சூரியனுக்கு எரிமலையாய் காட்சிதந்தாய்

நள்ளிரவு சந்திரனுக்கு விண்மீன்திரையிட்டு கண்ணின் மணியை மயங்க செய்தாய்

இடியை முரசாக்கி மின்னாலை விளக்காக்கி வித்தைகள் பல செய்தாய்

நொடிபொழுதில் மாறும் ஒவியங்கள் பல நீ வரைந்தாய்
நீர் கொண்டு வா ! நீலவானமே.......

மேலும்

நன்றி நண்பரே 17-May-2016 4:24 am
நன்றி நண்பரே 17-May-2016 4:23 am
நீங்கள் கேட்டது அவன் செவிகளில் விழுந்தது போல நீரைத் தந்துவிட்டான் அருமை நண்பா வாழ்த்துக்கள் ... 16-May-2016 11:13 am
வானம் தூண்கள் இல்லாமல் எழுந்த இறையின் அதிசயம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2016 11:01 am
முத்துச்செல்வம் - முத்துச்செல்வம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-May-2016 9:23 pm

முள்ளின் நுனி கொண்டு வார்த்தை செய்தாளொ

வார்த்தைகளில் சில என்னை முள்ளாய் குத்த துதடி?

அது உந்தன் வார்த்தை தானோ

மேலும்

காயம் பட்ட இடத்தின் வலிமை முன்பை விட அதிக வலிமை பெறும். நன்றிகள் நண்பரே 17-May-2016 4:08 am
பல நேரம் வார்த்தைகள் முள்ளாய் தான் குத்துகிறது 16-May-2016 11:06 am
முத்துச்செல்வம் - முத்துச்செல்வம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2016 5:47 am

இன்னிசையோ மெல்லிசையோ நான் அறியேன்!

குயிலிசையும் கிளியிசையும் சேர்ந்த இன்னிசை பாடல் ஒன்று நான் கேட்டேன்.

குயிலிசையில் கிளிமயங்கி குரலரசனை தேட!
குயில் முகம் கண்டதும் கிளிமுகம் வாட!

கிளிமுகம் கண்டதும் குயில் முகம் மலர!
ஒருமனம் உடைய மறுமணம்மலர!

மலர்முகம் உடைய இருமனம் வருந்த மனமே நீ ஏன் ஆசை கொண்டாய்! பின் ஏன் வருந்துகிறாய்!

மேலும்

சுமைகளும் வாழ்வின் சுவை கூட்டும் சுவைகளே! நன்றி நண்பரே 17-May-2016 4:06 am
சுமைகளும் வாழ்வில் சுவை சேர்க்கும் சுவைக்கும் சுவைகளே! நன்றி நண்பரே 17-May-2016 4:05 am
சுமைகள் கூட என்றும் நினைவை மறக்காமல் காக்கும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2016 11:13 am
முத்துச்செல்வம் - முத்துச்செல்வம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-May-2016 5:49 am

பார்வை ஒன்றில் படம் எடுக்கிறாய்.

ஓசை இரண்டை பிரித்து பார்க்கிறாய்.

குறி புணர்ந்து வேடமிடுகிறாய்.
நீ கள்வனா! என் காதலனா!

கள்வன் ஆனால் முத்தை எடு காதலன் ஆனால் முத்தம் இடு

முத்தமிட்டாலும் கள்வனே ! ஏனெனில் நீயும் ஒரு காதலனே!

காதலலும் ஒரு வகையில் கல்வனே! கள்வனே நீ காதல் கடலில் முத்தெடுப்பாய்.

கன்னி மனம் கண்டு கொள்வாய் உந்தன் காதல் வலையில் விழுந்த கன்னி என்னை காப்பாய்!

காதலனே எந்தன் மனம் திருடிய கள்வனே!

மேலும்

நன்றிகள் நண்பரே 17-May-2016 4:02 am
மனம் திருடிய நேரத்தில் நினைவுகள் இனிமையாக தெரிந்தாலும் பின் தான் காதலின் சுமையும் நேரும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 16-May-2016 11:14 am
முத்துச்செல்வம் - முத்துச்செல்வம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2016 9:25 pm

உயிரெழுத்தின் சாரேடுத்து உடல் தந்து மானிடல் ஆக்கியது நீதானே
எந்தன் உயிரும் நீ தானே "அம்மா"

மேலும்

ஜீவன் ஒன்று ஜீவிக்க தன் உயிரையே தந்து உடலை வருத்தும் உன்னத ஜீவன் "அம்மா" நன்றிகள் நண்பரே 15-May-2016 10:14 pm
உலகத்தின் உன்னத ஜீவன் அம்மா வாழ்த்துக்கள் நண்பரே... 15-May-2016 10:05 pm

  கருங்கடல் நீருண்டு கருமேகமாய் காட்சி அழித்தாய் 

அதிகாலை சூரியனுக்கு வெண்மேகங்களை பரிசலித்தாய் 

அந்திமாலை சூரியனுக்கு எரிமலையாய் காட்சிதந்தாய்

நள்ளிரவு சந்திரனுக்கு விண்மீன்திரையிட்டு கண்ணின் மணியை மயங்க செய்தாய் 

இடியை முரசாக்கி மின்னாலை விளக்காக்கி வித்தைகள் பல செய்தாய்

நொடிபொழுதில் மாறும் ஒவியங்கள் பல நீ வரைந்தாய் 
நீர் கொண்டு வா ! நீலவானமே  

மேலும்

அற்புதம் 17-May-2016 12:47 pm

  கூட்டுபுழுவாய் நான் இருந்து தவம் ஒன்று செய்தேன் 


தவத்தின் வரமாய் நாட்கள் ஏழு உயிர் வாழும் உரிமை பேற்றேன் .

கூட்டுபுழுவாக அல்ல பார்பவர் கண்களை மயக்கும் வானவில்லின் வண்ணம் தரித்த வண்ணத்துப்பூச்சியாகவண்ணம்தரித்தாழும் நாம் அணைவரும் கூட்டுபுழுவே 

நாம் கிழித்தெரிய வேண்டிய கூடுகள் பல அவற்றை நான் அறிவேன்

நீ அறிவாய?வண்ணத்துபூச்சியின்
 வண்ணங்கள் பல
 வாழும் நாள்களே சில 
கற்றுதரும் படங்கலே பல
 கூட்டுபுழு போல் தவம் செய் வண்ணத்துபூச்சியாக வாழ்ந்து உன் புகழை வையகம் எங்கும் பரவசெய்

மேலும்

உண்மை தான். ..அருமையான உவமை. .. 17-May-2016 12:50 pm

  கைவிரல் நுனி பிடித்து கடலலை வீசும் கடற்கரை மணலினிலே விளையாடும் சிறு குழந்தை போல 

கல்வி அலை விசும் கல்லூரி கடற்கரையில் நான் கண்ட சிறுகுழந்தை நீ தானே

அன்பே அழகிய அன்னையே ஆருயிர் தோழியே அன்னை போல் என்னை காக்க அக்காவாக ஆனாயே  

மேலும்

  மனதில் தோன்றிய ஒவியமே கையில் வர மறுப்பது ஏனோ?


சிப்பியில் மறைந்த முத்தோ கடலில் புதைந்தது ஏனோ?

உன்னை தேடி எந்தன் பயணம் ........

உன்னை வரைய எண்ணும் ஒவியனும் 

நானோமுத்துகுளிக்க எண்ணும் மீனவனும் நானோ.....என் 

உயிரின் உதிரம் கொண்டு உன்னை வரைவேன்

உயிர்காற்றை அடக்கி அலை கடலின் ஆழம் தாண்டி 

உன்னை அடைவோன்நீயோ நான் தேடும் கவிதை  

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே