எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கைவிரல் நுனி பிடித்து கடலலை வீசும் கடற்கரை மணலினிலே...

  கைவிரல் நுனி பிடித்து கடலலை வீசும் கடற்கரை மணலினிலே விளையாடும் சிறு குழந்தை போல 

கல்வி அலை விசும் கல்லூரி கடற்கரையில் நான் கண்ட சிறுகுழந்தை நீ தானே

அன்பே அழகிய அன்னையே ஆருயிர் தோழியே அன்னை போல் என்னை காக்க அக்காவாக ஆனாயே  

நாள் : 15-May-16, 5:51 pm

மேலே