கூட்டுபுழுவாய் நான் இருந்து தவம் ஒன்று செய்தேன் தவத்தின்...
கூட்டுபுழுவாய் நான் இருந்து தவம் ஒன்று செய்தேன்
தவத்தின் வரமாய் நாட்கள் ஏழு உயிர் வாழும் உரிமை பேற்றேன் .
கூட்டுபுழுவாக அல்ல பார்பவர் கண்களை மயக்கும் வானவில்லின் வண்ணம் தரித்த வண்ணத்துப்பூச்சியாகவண்ணம்தரித்தாழும் நாம் அணைவரும் கூட்டுபுழுவே
நாம் கிழித்தெரிய வேண்டிய கூடுகள் பல அவற்றை நான் அறிவேன்
நீ அறிவாய?வண்ணத்துபூச்சியின்
வண்ணங்கள் பல
வாழும் நாள்களே சில
கற்றுதரும் படங்கலே பல
கூட்டுபுழு போல் தவம் செய் வண்ணத்துபூச்சியாக வாழ்ந்து உன் புகழை வையகம் எங்கும் பரவசெய்