எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கருங்கடல் நீருண்டு கருமேகமாய் காட்சி அழித்தாய் அதிகாலை சூரியனுக்கு...

  கருங்கடல் நீருண்டு கருமேகமாய் காட்சி அழித்தாய் 

அதிகாலை சூரியனுக்கு வெண்மேகங்களை பரிசலித்தாய் 

அந்திமாலை சூரியனுக்கு எரிமலையாய் காட்சிதந்தாய்

நள்ளிரவு சந்திரனுக்கு விண்மீன்திரையிட்டு கண்ணின் மணியை மயங்க செய்தாய் 

இடியை முரசாக்கி மின்னாலை விளக்காக்கி வித்தைகள் பல செய்தாய்

நொடிபொழுதில் மாறும் ஒவியங்கள் பல நீ வரைந்தாய் 
நீர் கொண்டு வா ! நீலவானமே  

நாள் : 15-May-16, 5:53 pm

மேலே