தமிழ் சிலை
கவிதைசிலை வடிக்க எண்ணிய சிற்பியின் உழியும் நீயே!
அவனின் ஆறாம் விரல் ஆன கற்பனை ஆற்றலும் நீயே!
கற்பனை கொண்ட அவன் வடித்தான் ஒரு சிலை
என்தாய் மொழி தமிழ் என்று.....
கவிதைசிலை வடிக்க எண்ணிய சிற்பியின் உழியும் நீயே!
அவனின் ஆறாம் விரல் ஆன கற்பனை ஆற்றலும் நீயே!
கற்பனை கொண்ட அவன் வடித்தான் ஒரு சிலை
என்தாய் மொழி தமிழ் என்று.....