பனித்துளி

மேகத்தின் கூக்குரலில்
இரவெல்லாம் அழுகை!
தேகத்தில் பனித்துளி!
சோகத்தில் தெறித்தன
வேகத்தில் சிரித்தன - அங்கே
சுட்டெரிக்கும் சூரியன்!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (21-May-16, 4:45 pm)
Tanglish : panithuli
பார்வை : 208

மேலே