திருமணம்
திருமணச்செடியில்
நறுமணம் இல்லையென்றால்
வெறுமனமே கதியென்று
ஒருமனமே விதியென்று
ஓரத்தில் ஒதுங்கிவிடுவாய்! - அதன்
சாரத்தில் பதுங்கிவிடுவாய்!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

திருமணச்செடியில்
நறுமணம் இல்லையென்றால்
வெறுமனமே கதியென்று
ஒருமனமே விதியென்று
ஓரத்தில் ஒதுங்கிவிடுவாய்! - அதன்
சாரத்தில் பதுங்கிவிடுவாய்!