என் குழந்தையின் முதல் சிரிப்பு

கைது ஆனேன் காதலுக்காக என் அழகனிடம்,
மற்றொரு முறை கைது ஆனேன்
திருமணம் என்ற உறவுக்குள் போகும்போது
இப்போது முழுதும் கைதாகிவிட்டேன்
""என் குழந்தையின் கண்ணுக்குளியுடன் சேர்ந்த சிரிப்பில்""

எழுதியவர் : பாரதி மீனா (21-May-16, 5:10 pm)
பார்வை : 236

மேலே