ஆண்மை

அண்மையில்
கண்மையிடும்
பெண்மையே! - நீ
சொல்வதெல்லாம்
உண்மையே!
மேனியெல்லாம்
மென்மையே!
தேனீ எல்லாம் - உன்
தன்மையே!
போகும் இடமெல்லாம்
பன்மையே!
புறப்பட்டாய் நீ அழிக்க என்
ஆண்மையே!

எழுதியவர் : கவிஞர் க.முருகேசன் (21-May-16, 5:12 pm)
பார்வை : 79

மேலே