நம்மிடம் இருக்கும் புதையலின் அருமை

செயற்கை மூளை சாத்தியமா?

அளவிட முடியாத ஆற்றல் கொண்ட நம் மூளையை செயற்கையாக உருவாக்க வேண்டு மென்றால் என்னவெல்லாம் தேவைப்படும்?
பிரிட்டனை சேர்ந்த நரம்பு மாற்று இயற்பியல் துறை நிபுணர் டபிள்யூ.கிரே ஆராய்ந்து கூறுவது : செயற்கை மூளையை உருவாக்க பத்து மில்லியன் எலக்ட்ரானிக் செல்கள் தேவைப்படும். இந்த
செல்கள் ஒன்றரை மில்லியன் கன அடி இடத்தை நிரப்பும். இவற்றை இணைக்க பல மில்லியன் கன அடி ஒயர்கள் தேவை. அதெல்லாம் சரி. இதை இயக்க தேவைப்படும் மின்சாரம் மட்டும் ஒரு பில்லியன் வாட்ஸ்.
இப்பொழுதாவது தெரிகிறதா? நம்மிடம் இருக்கும் புதையலின் அருமை.
(படித்ததில் பிடித்தது)

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (21-May-16, 11:28 pm)
பார்வை : 256

மேலே