தைரியம்

சட்டென
நொறுங்கி போகும்
இதயத்துடன் தான்
நான் இன்னும்
வாழ்கிறேன்...
ஒட்டிக்கொள்ள
உன் நினைவு இருக்கின்ற
தைரியத்தில்...!!

எழுதியவர் : நிலா (22-May-16, 9:07 am)
Tanglish : thairiyam
பார்வை : 272

மேலே